AG
Delivery Partner
URGENT Agrimore
Chinnamanur, Tamil Nadu₹80 - ₹300 / MonthFULL TIME20 OpeningsPosted 2026-09-04T01:59:22.521Z
💼
Experience
Fresher (0 yrs)
🎓
Education
10th Pass
👥
Openings
20 posts
📅
Deadline
N/A
Job Description
Agrimore-ல் customer orders-ஐ சரியான நேரத்தில் பாதுகாப்பாக delivery செய்வது. Delivery location-களைப் பின்பற்றி orders-ஐ customer-களிடம் ஒப்படைத்தல், delivery status-ஐ update செய்தல் மற்றும் customer-களுடன் professional-ஆக நடந்து கொள்வது. Two-wheeler மற்றும் valid driving licence அவசியம். Chinnamanur மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை.
Required Skills
Driving
Benefits & Perks
✓ PF✓ Health Insurance✓ Food Allowance✓ Travel Allowance✓ Bonus
₹80 - ₹300
per month
🔒 Your details are kept private and secure
Follow Agrimore
Get notified when they post new jobs